Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன் பதற்றம்; மூவர் கைது

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன் பதற்றம்; மூவர் கைது

2 years ago
in மட்டு செய்திகள்

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை – கொட்டாவ (174) வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 4 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்து வருவதால் தம்மை ஆசிரியர்களாக நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!
செய்திகள்

ஏறாவூரில் PHI ஐ பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது!

October 30, 2026
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

October 29, 2026
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 29, 2026
மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

October 29, 2026
கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!
காணொளிகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!

October 30, 2026
Next Post
அரசாங்கத்திற்கு அனுபவமில்லை; என்.பி.பி ஆதரவாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்தேவசிறி வேதனை

அரசாங்கத்திற்கு அனுபவமில்லை; என்.பி.பி ஆதரவாளர் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித்தேவசிறி வேதனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு