Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நெதர்லாந்தில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இலங்கையர்களை இலக்குவைத்து போலியான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நெதர்லாந்து தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடிகள் மூலம் ஏற்கனவே சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெதர்லாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பெயரில் போலியான ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையர்களுக்கு நெதர்லாந்து வேலை விசாக்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெதர்லாந்தில் விசேட திறன்களைக் கொண்டவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்பான நடைமுறைகள் தனித்துவமானவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோ பணம் கோரினால், பணம் செலுத்துவதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு தூதரகம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், நெதர்லாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யுமாறும் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
செய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!

November 12, 2026
கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு

November 12, 2026
பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!
செய்திகள்

பேருந்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; பொறுமை இழந்த பெண் முதியவருக்கு இரண்டு அறை – கொழும்பில் பரபரப்பு!

November 12, 2026
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
செய்திகள்

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

November 12, 2026
180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச Smart Meter; ஜனாதிபதி அறிவிப்பு!
செய்திகள்

180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இலவச Smart Meter; ஜனாதிபதி அறிவிப்பு!

November 12, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!

November 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு