Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, பணிக்கு இடையூறு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 11, 2026
இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!
செய்திகள்

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!

November 11, 2026
யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சிறைக்காவலர்களிடமிருந்து தப்பிய கைதி நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி!

November 11, 2026
குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்
செய்திகள்

குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்

November 11, 2026
கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

November 11, 2026
காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
செய்திகள்

காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

November 11, 2026
Next Post
பரீட்சை ஆணையாளரின் சுற்றறிக்கையினால் குழப்பம்; ஜோசப் ஸ்டாலின்

பரீட்சை ஆணையாளரின் சுற்றறிக்கையினால் குழப்பம்; ஜோசப் ஸ்டாலின்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு