Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்

குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனக் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இருப்பதாகப் பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் பிரான்ஸின் பல முக்கிய நகரங்களிலுள்ள பேரங்காடிகள் மீது இந்த இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனால் அங்காடிகளின் குளிரூட்டும் கட்டமைப்புகள் முடக்கப்பட்டதுடன், குளிர்சாதனப் பெட்டிகளின் வெப்பநிலையும் திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாகப் பழுதடையக்கூடிய பெருமளவிலான உணவுப் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், வர்த்தக நிலையங்களுக்கும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பிரான்ஸின் தேசிய நலன்களுக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தச் சைபர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமெனப் பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

எனினும், பிரான்ஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஈரான் அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாகப் பதிலளிக்கவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

November 11, 2026
காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
செய்திகள்

காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

November 11, 2026
அரசாங்கத்தின் 4100 கோடி ரூபாய் மானியத்தால் இலாபம் ஈட்டிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
செய்திகள்

அரசாங்கத்தின் 4100 கோடி ரூபாய் மானியத்தால் இலாபம் ஈட்டிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

November 11, 2026
தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!
செய்திகள்

தமிழக கடற்பரப்பில் தத்தளித்த யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்பு!

November 11, 2026
அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!
செய்திகள்

அம்பாறை வைத்தியசாலை சவக்கிடங்கில் 3 ஆண்களின் சடலங்கள்; உறவினர்களைத் தேடும் பொலிஸார்!

November 11, 2026
சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க
செய்திகள்

சிமெந்து விலை அதிகரிக்கப்பட்டதென்ற செய்தி பொய்யானது; அமைச்சர் வசந்த சமரசிங்க

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு