Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சபாநாயகர் அசோக ரன்வலவிற்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் அசோக ரன்வலவிற்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வருவதாக அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நேற்று (11) தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழு இன்று (12) கூடி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளது. மற்றும் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

சபாநாயகர் ரன்வல போலி முனைவர் பட்டம் பெற்றதாக புகார் எழுந்ததையடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சட்டபூர்வமான கலாநிதி பட்டம் பெற்றவரா என்பது குறித்து சபாநாயகர் அறிக்கை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். “அவரால் ஆதாரத்தை வழங்க முடியாவிட்டால் மற்றும் பதவிஜ விலக மறுத்தால், ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னோக்கி கொண்டு செல்லும்” என்று பெரேரா கூறினார்.

நல்ல மனசாட்சியுடன் செயல்படுவார்கள் என்று தாங்கள் நம்பும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆதரவளிப்பார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
Next Post
தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் உட்பட இருவர் பலி

தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் உட்பட இருவர் பலி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு