Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் மேலும் மூன்று நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், மொத்த எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி இன்று (28) வெளியிட்ட அறிக்கையில், Max App Media Ltd. மற்றும் அதனுடன் தொடர்புடைய Max LK (Pvt) Ltd. மற்றும் Max Media Lanka (Pvt) Ltd. ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மூன்று நிறுவனங்களும் மத்திய வங்கியின் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, இவ்வாறான திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, Tiens Lanka Health Care, Best Life International, Sport Chain, OnmaxDT, MTFE, Fastwin, Qnet/Questnet, Ledger Block, Beecoin App மற்றும் TM App உள்ளிட்ட பல நிறுவனங்களும் செயலிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் திணைக்களம் பொதுமக்களின் கவனத்திற்காக வெளியிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
செய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!

October 28, 2026
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
Next Post
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு