Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்பரப்பில் நுழையும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரம்

இலங்கை கடற்பரப்பில் நுழையும் மீனவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் தீவிரம்

2 years ago
in செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் தீவிரப்படுத்தியுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடுத்த வாரம் இந்திய விஜயத்தின் போது இந்திய – இலங்கை கடற்றொழில் பிரச்சினை உட்பட இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மிகவும் முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கடற்றொழிலாளர்கள் இந்த நாட்டுக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதால் வடக்கில் மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

இதன்படி, இரு தரப்பினரும் இணங்கக்கூடிய தீர்வை விரைவாக எட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் ‘கறுப்பு வாரம்’ அறிவிப்பு

September 16, 2026
ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைந்தார்

September 16, 2026
ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு
செய்திகள்

ஆசிரியர் வீட்டில் கைவரிசை; தங்கச்சங்கிலி பணம் என்பன திருட்டு

September 16, 2026
Next Post
சொந்த நாட்டிற்கு என்னை அனுப்புங்கள்; இந்தியாவில் முட்டியிட்டிட்டு கதறும் இலங்கை அகதி

சொந்த நாட்டிற்கு என்னை அனுப்புங்கள்; இந்தியாவில் முட்டியிட்டிட்டு கதறும் இலங்கை அகதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு