Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பான் அரசு அதிரடி திட்டம்; காதலர்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம்!

ஜப்பான் அரசு அதிரடி திட்டம்; காதலர்களை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலக அளவில் காதலும், திருமணமும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டு கலாசாரமும் தங்கள் இயல்புக்கு ஒத்த காதலையும், திருமண நடைமுறையையும் கொண்டுள்ளன. ஆனால், எல்லா நாட்டிலும் இளைஞர்கள் காதலை தேடி அலைவது என்பது இயல்பான ஒன்றாகதான் உள்ளது. பதின்பருவத்தை எட்டும் இளைஞர்கள், யுவதிகள் காதல் வேட்கை கொண்டு அலைகின்றனர்.

இந்தநிலையில், இளைஞர்களுக்காக ஜப்பான் அரசு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. ஜப்பானில்
ஏராளமான இளைஞர்கள், இணை கிடைக்காமல் மனதளவில் சோர்வடைந்துள்ளனர். இதனால், காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கோள்ளும் திட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரு மணிநேரத்திற்கு 3,000 ரூபாய்க்கு காதலர்களை வாடகைக்கு எடுத்துக் கோள்ளலாமாம். ஆனால், குறைந்தபட்சம் 2 மணிநேரத்திற்கு அவர்களை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இணையை தேர்வு செய்யும் இணையதளத்திற்கு முன்பணமும் செலுத்த வேண்டும்.
எனவே, சிங்கல்ஸ் தான் கெத்து என்று, வெளியில் சொல்லிக் கோண்டு உள்ளுக்குள் குமுறும் இளைஞர்கள்,
காதல் தெய்வமாக கருதப்படும் க்யூபிட்டிற்கு காத்திருக்காமல், ஜப்பானுக்கு விமானத்தில் ஏறுங்கள். காசிருந்தால் போதும், காதலர்களுடன் உல்லாசமாக காலத்தை கழிக்கலாம்.

தொடர்புடையசெய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!
உலக செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

August 4, 2026
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
Next Post
இலங்கை-இந்தியா தரை வழியாக இணைக்க திட்டம்; மோடிக்கும் விருப்பம்!

இலங்கை-இந்தியா தரை வழியாக இணைக்க திட்டம்; மோடிக்கும் விருப்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு