Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தி தமிழ் மக்கள் வாழ்க்கையில் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் தொடர்பில் தெரிவுக் குழு ஒன்றை நியமிப்பதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவமும் அதன் தாக்கமும் குறித்து முழுமையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலான தனது யோசனைகளையும் பரிந்துரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான யோசனை, அங்கீகாரத்திற்காக நாளை (03) செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நவம்பர் 04 புதன்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இலக்கம் 2508/27 மற்றும் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் மற்றும் பரிபூரண மதிப்பீடு ஆகியவை அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!
காணொளிகள்

மட்டு மாவட்ட செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!பண்ணையாளர்களை வெளியில் வந்து பார்க்க மறுத்த அரசாங்க அதிபர்!

November 2, 2026
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!
செய்திகள்

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
செய்திகள்

நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது

November 2, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு