Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் தனது விநியோக வலையமைப்பில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும் நிறுவனம் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைத் திட்டமிட்டு மட்டுப்படுத்துதல், உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் அனுமதியற்ற மேலதிக கட்டணங்களை அறவிடுதல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை மீறும் விநியோகஸ்தர்களுக்கு எதிராகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விதிமுறைகளை மீறும் விநியோகஸ்தர்களுடனான விநியோக ஒப்பந்தங்கள் தேவையேற்படின் முழுமையாக இரத்துச் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் எவ்வித தடையுமின்றி, உத்தியோகபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
செய்திகள்

நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது

November 2, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!

November 2, 2026
உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்
செய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

November 2, 2026
33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

November 2, 2026
மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்
செய்திகள்

மயிலத்தமடு பிரச்சினையை அரசியல் இலாபத்துக்காக பெரிதுபடுத்துகின்றனர்; திலகநாதன்

November 2, 2026
வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!
செய்திகள்

வடகிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு; மயிலத்தமடு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரள வேண்டும்!

November 2, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு