Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

அரசியலை விடுத்து விவசாயத்தில் கவனம் செலுத்தும் மைத்திரிபால சிறிசேன!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது விவசாய நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தனது பெரும்பாலான நேரத்தைப் புத்தகங்கள் வாசிப்பதில் செலவிட்டு வருவதாகவும், முக்கியமான மத நிகழ்வுகள், திருமணங்கள் மற்றும் ஏனைய விசேட நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளை ஏற்று அவற்றில் கலந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல முன்னாள் ஜனாதிபதிகள் அரசியலில் இருந்து விலகி விவசாயத்தில் ஈடுபடுவதாகக் கூறிவரும் நிலையில், தான் உண்மையிலேயே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் தனக்குச் சொந்தமான மாந்தோட்டம் ஒன்றும் வயல் நிலமும் இருப்பதாகத் தெரிவித்த அவர், அவற்றின் ஊடாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

November 2, 2026
எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கினால் விநியோக ஒப்பந்தம் இரத்து; லிட்ரோ நிறுவனம் கடும் எச்சரிக்கை!

November 2, 2026
நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
செய்திகள்

நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது

November 2, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!; கடலுக்கு செல்லவேண்டாம்!

November 2, 2026
உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்
செய்திகள்

உலகிலேயே சிகரெட் விலை அதிகமுள்ள நாடாக இலங்கை!; ஒக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் தகவல்

November 2, 2026
33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

33 அரச நிறுவனங்களைக் கலைக்க நடவடிக்கை; நிதி அமைச்சு அறிவிப்பு!

November 2, 2026
Next Post
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு