Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு இரையாக்கப்பட்டார்கள்; உண்மைகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் முதலைக்கு இரையாக்கப்பட்டார்கள்; உண்மைகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெள்ளை வேனில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபனமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வெள்ளை வேன்களில் கடத்தப்பட்ட நபர்கள் கொலை செய்யப்பட்டு, சில உடல் பாகங்களை அகற்றி சடலங்களை முதலைகளுக்கு உணவாக வழங்கியமை விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை குற்ற விசாரணைப் பிரிவினர் தமக்கு அறியத் தந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி, பின்னர் குற்ற புலனாய்வு பிரிவில் இணைந்து கொண்ட நபர் இந்த உண்மைகளை மூடி மறைக்க உதவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் இந்த விசாரணைகள் ஸ்தம்பிதம் அடைந்தமைக்கு ஒரு சிலரின் தேவையற்ற பதற்றமே காரணமாகும்.

அப்போதைய பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவின் பிரதான அதிகாரியொருவரின் செயற்பாடுகளும் இந்த விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு இடையூறாக அமைந்தது.

எவ்வாறெனினும், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டனை விதிப்பதற்கு அரசாங்கமொன்றுக்கு ஐந்து ஆண்டு கால அவகாசம் போதுமானதல்ல என ராஜித கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
உலக செய்திகள்

டுபாயிலுள்ள மெரினா பகுதியில் 67 மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து

June 14, 2025
அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

அஸ்வெசும பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

June 14, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

June 14, 2025
மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை
செய்திகள்

மீண்டும் தினசரி இயங்கவுள்ள கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை அதிவேக ரயில் சேவை

June 14, 2025
ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ராகமையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

June 14, 2025
சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்
செய்திகள்

சிரற்ற காலநிலை காரணமாக இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

June 14, 2025
Next Post
4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு