Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாகிஸ்தான் அரசு 4,300 யாசகர்களை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்த்துள்ளது.

சர்வதேச நாடுகளின் கவலை போக்கும் விதமாக, ஷாபாஸ் ஷெரீப் அரசாங்கம் 4,300 பிச்சைக்காரர்களை வெளியேறும் கட்டுப்பாட்டு பட்டியலில் (ECL) சேர்த்துள்ளது.

சவுதி அரேபியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள், பாகிஸ்தானிய யாசகர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையின் மீது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உம்ரா மற்றும் ஹஜ் விசாக்களில் நாட்டிற்குள் நுழையும் பாகிஸ்தானிய குடிமக்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்ததோடு, அவர்கள் மக்கா மற்றும் மதீனா போன்ற புனித நகரங்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவதை சவுதி அரேபியா கடுமையாக எச்சரித்தது.

ரியாத், இஸ்லாமாபாத் அரசாங்கத்தை இந்த பிரச்சனையை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, அத்தகைய நபர்களுக்கு விசா விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

சவுதி அரேபியாவின் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் ராசா நக்வி(Mohsin Raza Naqvi), சவுதி அரசாங்கத்திற்கு யாசகர்களின் ECL பட்டியலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்த 4,300 நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல், சவுதி அரேபியாவின் துணை உள்துறை அமைச்சர் நாசர் பின் அப்துல் அஜிஸ் அல் தாவூத்திடம்(Nasser bin Abdulaziz Al Dawood) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
Next Post
தந்தைக்கு பொய் சாட்சி வழங்கிய மகன்; உயிரிழந்த தாய்

தந்தைக்கு பொய் சாட்சி வழங்கிய மகன்; உயிரிழந்த தாய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு