Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்; வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசசெயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது, செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதேச செயலகத்தின் முன்னால், உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (23) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 20 ம் திகதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியேயாகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசததிற்கு சென்று வரும் போது சில நபர்களினால் தாக்கப்பட்டடையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை பொலிசார் கைது செய்யவில்லை எனவும், இந்த தாக்குதலை கண்டித்தும் பொலிசார் சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதன் போது “கைது செய் கைது செய் தாக்கிய வரை, அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய், கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா, அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு” போன்ற வாசகங்களை கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தையடுத்து அங்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் பொலீஸ் நிலைய பொறுப்பாதிகரியிடமும் பிரதேச செயலாளரிடமும் மகஜர் ஒன்றை கையளித்ததையடுத்து, பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை பொலிசார் வலைவீசி தேடிவருவதாகவும், கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஆர்பாட்டகாரரிடம் உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்பாடகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கடமைகளை செய்தனர்.

வாழைச்சேனை கிராம சேவகர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்
செய்திகள்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்

August 22, 2026
சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேயை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் மனைவி கோரிக்கை!

August 22, 2026
இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!
செய்திகள்

இலங்கையில் இலட்சக்கணக்கான வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்; அமைச்சர் வெளியிட்ட தகவல்!

August 22, 2026
தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்
செய்திகள்

தடையை மீறி வெற்றிலை மென்ற ஐவருக்கு 50,000 ரூபா அபராதம்

August 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

August 22, 2026
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்
செய்திகள்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

August 22, 2026
Next Post
யாழ் வடமராட்சி பகுதியில் கரையொதுங்கியுள்ள மர்ம படகு

யாழ் வடமராட்சி பகுதியில் கரையொதுங்கியுள்ள மர்ம படகு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு