Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
17 வயது யுவதி மாயம்; பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

17 வயது யுவதி மாயம்; பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

3 years ago
in செய்திகள்

நீர்கொழும்பு – லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட பொலிஸார், இது தொடர்பில் யுவதியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற யுவதியே காணாமல் போயுள்ளார் எனவும், இவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீர்கொழும்பு பொலிஸ் – 071-8591630
நீர்கொழும்பு பொலிஸ் – 031- 2 222 227

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
Next Post
இடைநிறுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு திட்டம்?; ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை!

இடைநிறுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு திட்டம்?; ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு