13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு அல்ல ஆனால் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை 35 வருடங்களுக்கு பிறகு அமுல்படுத்த முயற்சிப்பது என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம்.
இன்று மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்