Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (18) கொட்டும் மழையில் சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த பொங்கல் விழா நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், அதிதிகளாக இலங்கை சாரணர் சங்க மட்டக்கள்பு தலைவர் வை.ஜெயசந்திரன், சாரணர் பயிற்றுவிப்பாளர் தினேஷ் , மண்முணை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி வில்வரத்தினம், மட்க்களப்பு மாநகர சபை ஆணையானர் என.தனஞ்சயன், உள்ளுராட்சி பிரதி ஆணையாளர் எஸ்.பிரதீபன், மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள், சாரணர்கள் உட்பட பெரும் திரளானேர் கலந்து கொண்டு, சம்பிராய பூர்வமாக பாரம்பரிய முறையில் பொங்கல் விழா ஆரம்பிக்கப்பட்டு, கலாச்சார நடனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!
செய்திகள்

பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

October 6, 2026
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
Next Post
சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

சிறைச்சாலையிலிருந்து கொண்டே அறுகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு