Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தின் போது விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

கடந்த 2015 ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதி குருநாகலில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரயாணித்த 66 இலட்சம் ரூபா பெறுமதியான வான் ஒன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து விபத்துக்குள்ளான வேனை தீயிட்டு எரித்த சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பிரதேசங்களைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார், வேலுப்பிள்ளை சுதர்சன், ஜெகநாதன் ஜெய சுதர்சன், சிவகுமார் ஆகியோரை கைது செய்து அவர்களுக்கு எதிராக பொலிசார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற பின்னர் 2016ம் ஆண்டு வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றில் கடந்த அக்டோபர் 30 ம்திகதி இனங்காணப்பட்டு தண்டனைக்கான தீர்ப்பு திகதி அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இன்று வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன், சதீஸ்காந் மோகன் ஆகியோர் ஆஜராகியிருந்த நிலையில் தண்டணைச் சட்டக்கோவை 32ம் பிரிவிலும் 418 பிரிவிலும், 66 இலட்சம் ரூபா பெறுமதியான வேனை சேதம் விளை வித்து தீ வைத்து எரித்த குற்றத்திற்கு 4 பேருக்கும் 3 வருட கடூழிய சிறைத் தண்டனையும் தலா ஒருவர் 25 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபாவை அபராதமுமாக செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

November 20, 2026
வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
செய்திகள்

வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

November 20, 2026
ஹட்டன் பொதுச் சந்தை அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியது சட்டபூர்வமானது; நகரசபைத் தலைவர்!
செய்திகள்

ஹட்டன் பொதுச் சந்தை அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றியது சட்டபூர்வமானது; நகரசபைத் தலைவர்!

November 20, 2026
அஸ்வெசும பெரும் செல்வந்தர்கள்?; வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டது!
செய்திகள்

அஸ்வெசும பெரும் செல்வந்தர்கள்?; வங்கிக் கணக்கு விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டது!

November 20, 2026
மோசடி விசாரணைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள FBI
செய்திகள்

மோசடி விசாரணைகளுக்காக இலங்கைக்கு வந்துள்ள FBI

November 20, 2026
Next Post
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு