Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு

வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு

39 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் கடமைகளை, வேறு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் ஒப்படைப்பதனை தவிர்க்குமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்றை விடுத்து, அமைச்சின் செயலாளர் எஸ். அலோகபண்டார இதனை அறிவுறுத்தியுள்ளார்.

இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் கடமைகள் சில நிறுவனங்களின் சேவைத் தலைவர்களால், வேறு சேவைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் குறித்த பதவிகளின் ஊடாக எதிர்பார்க்கப்படும் தரம், பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்சார் தரம் என்பன சரியான முறையில் நிறைவேற்றப்படுவதில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, தொழில்நுட்ப சேவை பதவிகளில் வெற்றிடங்கள் காணப்படுமாயின், அந்த வெற்றிடங்களை சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் ஆளமர்த்தல் நடைமுறைக்கு இணங்க முறைப்படி நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு குறித்த சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்
செய்திகள்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

November 15, 2026
தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!
செய்திகள்

தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!

November 15, 2026
யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

November 15, 2026
காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

November 15, 2026
அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!
செய்திகள்

அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!

November 15, 2026
Next Post
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு