Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

8 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசுபாடு மற்றும் பார்வைத் தெளிவின்மை காரணமாக, யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19) இரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தேவையான பார்வைத் தெளிவு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே இன்று சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் காற்றுத் தரச் சுட்டெண் 200 என்ற அளவைக் கடந்துள்ளதுடன், இது ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயலின் தாக்கத்தினால் காற்றின் திசையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் எல்லை தாண்டி பரவும் மாசடைந்த காற்று ஆகியவையே யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் வீழ்ச்சியடைவதற்குக் காரணம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!

November 19, 2026
மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!

November 19, 2026
இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்
செய்திகள்

இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்

November 19, 2026
கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி
செய்திகள்

கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி

November 19, 2026
மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!
செய்திகள்

மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!

November 19, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!
செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!

November 19, 2026
Next Post
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்; நாமல் ராஜபக்ஷ டிசம்பர் 2 வரை விளக்கமறியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு