Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!

மேல் மாகாணத்தில் 371 தீ விபத்துகள்; 26 பேர் உயிரிழப்பு!

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மேல் மாகாணத்தில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 371 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புச் சேவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தீ விபத்தின்போது வெளியான புகையைச் சுவாசித்தமையால் உயிரிழந்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற அனர்த்தங்களைத் தவிர்க்கும் வகையில், அவசர தீ விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மின் சாதனங்கள் உள்ளிட்ட தீ விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான பொருட்களை முறையாகவும் பாதுகாப்பான வகையிலும் பராமரிக்குமாறும் தீயணைப்புச் சேவைத் திணைக்களம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!
செய்திகள்

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

November 19, 2026
இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்
செய்திகள்

இராவணா எல்ல சரணாலயத்திற்கு செல்ல வேண்டாம்

November 19, 2026
கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி
செய்திகள்

கடந்த காலத்தைப் போன்று கரண்டியால் அல்ல; பக்கோ இயந்திரத்தால் நிவாரணம் வழங்குகிறோம் – NPP எம்.பி

November 19, 2026
மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!
செய்திகள்

மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!

November 19, 2026
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!
செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!

November 19, 2026
35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

November 19, 2026
Next Post
காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

காற்று மாசுபாடு தீவிரம்; யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவைகள் இரத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு