Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஜனநாயகப் போராளியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டார்.

நேற்றைய தினம் (30) களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில், நகுலேஸ் தலைமையில் மாவீரர் குடும்ப உறவுகளை கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வு போது பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகாக் கூறி, அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சுமார் இரண்டு மாதங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக குறித்த வழக்குக் கோவை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு அழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக குறித்த வழக்கில் இருந்து நகுலேஸ் முற்றாக விடுவிக்கப்பட்டதுடன், வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் 44 மாணவர்கள் திடீரென வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
செய்திகள்

மட்டக்களப்பில் 44 மாணவர்கள் திடீரென வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

June 4, 2025
ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம்ஆகியோரை சபையில் சாடிய எம்.கே. எம். அஸ்லம்
அரசியல்

ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிசாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம்ஆகியோரை சபையில் சாடிய எம்.கே. எம். அஸ்லம்

June 4, 2025
சுவாச அறிகுறிகள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தல்
செய்திகள்

சுவாச அறிகுறிகள் இருப்பின் முகக்கவசம் அணியுமாறு வைத்தியர் தீபால் பெரேரா அறிவுறுத்தல்

June 4, 2025
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அர்ச்சுனா முறைப்பாடு
அரசியல்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அர்ச்சுனா முறைப்பாடு

June 4, 2025
தாய்க் கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சி விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை; நா. இரட்ணலிங்கம்
செய்திகள்

தாய்க் கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சி விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை; நா. இரட்ணலிங்கம்

June 4, 2025
ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகளுக்கு தடை
செய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகளுக்கு தடை

June 4, 2025
Next Post
ஆசிரியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை; சகோதரன் கைது

ஆசிரியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை; சகோதரன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு