Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

நக்கிள்ஸ் மலைப்பகுதியில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமி விவகாரம்; வெளியான அதிர்ச்சித் தகவல்!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நக்கிள்ஸ் மலைப்பகுதியில் உள்ள குகையொன்றுக்கு அருகில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 15 வயது சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 36 மற்றும் 23 வயதுடைய இருவரும் உறவினர்கள் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவர்கள் மாமன் மற்றும் மருமகன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, 36 வயதுடைய சந்தேகநபர் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் 23 வயதுடைய மற்றைய சந்தேகநபரும் இதில் தொடர்புபட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இருவரும் பல சந்தர்ப்பங்களில் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சிறுமி கர்ப்பமடைந்ததுடன், பின்னர் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குழந்தை பிறந்த பின்னரும் சிறுமி தொடர்ந்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறுமியின் பாதுகாப்பு மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!
செய்திகள்

ஐபிஎல் வீரர் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த தோனி; 2027 முதல் புதிய பொறுப்பு!

November 17, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!
செய்திகள்

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!

November 17, 2026
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!
செய்திகள்

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்தை உயர்த்த புதிய திட்டம்!

November 17, 2026
கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!
செய்திகள்

கிளிநொச்சியில் தீபாவளியன்று பெண் மீது கூட்டு பாலியல் வன்முறை; ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறல்!

November 17, 2026
மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!

November 17, 2026
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!
செய்திகள்

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு; இன்று முதல் வங்கிக் கணக்குகளைத் திறக்கலாம் – நவம்பர் 27 கொடுப்பனவு!

November 17, 2026
Next Post
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு; பாடசாலை விருப்பங்களைப் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு