Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள்

வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள்

2 years ago
in செய்திகள்

வெயங்கொடையில் உள்ள ஒரு களஞ்சியத்தில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள் குறித்து உலக உணவுத் திட்டம், மற்றும் அமைச்சகம் அதிகாரமளித்தல் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக உணவு ஆணையர் உப்புல் சாந்த டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022 ஆம் ஆண்டு முதல் வெயங்கொடையில் உள்ள குறித்த களஞ்சியத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற 1,623 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்கள், மனித நுகர்வுக்கு ஏற்றவை அல்ல என்று, அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் 2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உணவுத் தர சோதனைகளின் போது கண்டறியப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

உணவு ஆணையர் திணைக்களத்தால் பராமரிக்கப்படும் 103 களஞ்சியங்கள் சதோச, அரச போக்குவரத்துக் கழகம் மற்றும் சுங்கத் திணைக்களம் போன்ற சில நிறுவனங்களுக்கு சேமிப்பு வசதிகளுக்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

அதேநேரம், உலக உணவுத் திட்டத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட உணவைச் சேமிக்க வெயங்கொடையில் உள்ள களஞ்சியம் வழங்கப்பட்டதாகவும் உணவு ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 2024 ஒக்டோபரில், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே, அவை மனித நுகர்வுக்கு ஏற்றவை அல்ல என்பது தெரியவந்ததாக ஆணையர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு