Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் ஆலயமொன்றின் உண்டியல் திருட்டு

யாழ் ஆலயமொன்றின் உண்டியல் திருட்டு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் நேற்றிரவு (01) களவாடப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றிருந்த மக்கள் குறித்த காணிக்கை உண்டியல் ஆலயத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தை மற்றும் ஆலய அருட்பணிச் சபையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

July 28, 2026
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 
செய்திகள்

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

July 28, 2026
திருக்கோவில் முச்சக்கரவண்டி விபத்து; பெண் பலி; சிறுவர்கள் உட்பட 4 பேர் படு காயம்!
செய்திகள்

திருக்கோவில் முச்சக்கரவண்டி விபத்து; பெண் பலி; சிறுவர்கள் உட்பட 4 பேர் படு காயம்!

July 28, 2026
டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!
செய்திகள்

டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!

July 28, 2026
பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது!
செய்திகள்

பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது!

July 28, 2026
சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!
செய்திகள்

சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!

July 28, 2026
Next Post
மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு