Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது!

பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேராதனை போதனா வைத்தியசாலையின் 2027 ஆம் ஆண்டுக்கான சமையலறை உணவுப் பொருட்கள் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக ரூ.20 லட்சம் இலஞ்சம் கோரி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின்படி, விலைமனு கோரல் அறிவிக்கப்பட்டபோது, முறைப்பாட்டாளரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் எனக் கூறி, ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து சந்தேகநபர் இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முறைப்பாட்டாளரின் தந்தை மற்றும் மாமாவின் பெயரில் பெறப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காமல் இருக்க முதலில் ரூ.30 லட்சம் இலஞ்சம் கோரப்பட்டதாகவும், பின்னர் அந்தத் தொகை ரூ.25 லட்சமாகவும், இறுதியில் ரூ.20 லட்சமாகவும் குறைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ரூ.20 லட்சம் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டதுடன், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் கம்பளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும் மற்றொரு நபரும் நேற்று (27) கம்பளை தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!

டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு