Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

பட்டிருப்பு களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குபட்பட்ட களுமுந்தன்வெளி கஜமுகன் வித்தியாலயத்தில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் என்.இராமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், கோட்டக்கல்வி அதிகாரி அருள்ராசா, மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பழையமாணவர்கள், அப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கல்வி, கலை, மற்றும் ஏனை இணைப்பாடவிதானங்களிலும் திறமைகளை வெளிக்காட்டிய 150 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கும், அப்பாடசாலையில் கல்விப் பொதுத்தர சாதாரண தரம் வரைக் கல்வி கற்று வெளியேறி பின்னர் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த பழைய மாணவர்களுக்கும் இதன்போது பதக்கங்கள், பரிசில்கள், நினைவுச் சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதேசமயம் இப்பாடசாலையில் மிக நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இந்த பரிசளிப்பு விழா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
Next Post
நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; கல்வி பிரதி அமைச்சர்

நாட்டிலுள்ள பாடசாலைகளை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது; கல்வி பிரதி அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு