Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடவுச்சீட்டு அலுவலகத்தில் மட்டு தமிழ் இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்; மாபியாக்களுடன் போலிஸுக்கு தொடர்பா?

கடவுச்சீட்டு அலுவலகத்தில் மட்டு தமிழ் இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல்; மாபியாக்களுடன் போலிஸுக்கு தொடர்பா?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து கடவுச் சீட்டு பெற வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது, பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்து,

கடந்த புதன் கிழமை (2)இடம்பெற்றதாக கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மீதே இவ்வாரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தனது கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது தனக்கு பிறகு குடுத்தவர்களின் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாக கூறிய அவர் , தனது கடவுச் சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டதுடன் அலுவலகத்தில் நின்ற பொலிசாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொலிசார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் மனிதாபிமானமற்று அவரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

பொலிசார் தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர். அத்துடன் பொலிசாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த கடவுச் சீட்டு அலுவலகம் முன்பாக இடம் பிடித்து கடவுச் சீட்டை முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

இதேவேளை அரச கடமைக்கு இனையூறு விளைவித்ததாக நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

October 26, 2026
அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!
செய்திகள்

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

October 26, 2026
ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!
செய்திகள்

ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!

October 26, 2026
பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
செய்திகள்

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

October 26, 2026
Next Post
போதை, பாதாள குழுவை கட்டுப்படுத்த விசேட குழு!

போதை, பாதாள குழுவை கட்டுப்படுத்த விசேட குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு