Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு வெல்லாவெளியில் கசிப்பு விற்பனை; நால்வர் கைது!

மட்டு வெல்லாவெளியில் கசிப்பு விற்பனை; நால்வர் கைது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (07.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், 200 லீற்றர் கோடா, 50 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் நெல்லிக்காட்டு பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரு மோட்டார் சைக்கிளில் கசிப்பு உற்பத்திக்கு கலன்களில் 140 லீற்றர் கோடாவை கடத்திச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் கலனில் கொண்டு சென்ற கோடா மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவற்றையும் கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இந்த இருவேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் நேற்று (08.08.2023) நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

October 28, 2026
பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
செய்திகள்

பொலிஸ் தடுப்புக் காவலில் நபர் உயிரிழந்த விவகாரம்; OIC உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

October 28, 2026
குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

October 28, 2026
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!
செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

October 28, 2026
அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!
செய்திகள்

அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!

October 28, 2026
Next Post
நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிறுவர்களை வைத்து யாசகம் பெற தடை!

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் சிறுவர்களை வைத்து யாசகம் பெற தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு