Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து; 17 வயது இளைஞர் கவலைக்கிடம்!

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பூநகர் பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்து நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களும் காயமடைந்துள்ளனர்.

இதில், ஈச்சிலம்பற்று – பூநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் முதலில் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தோப்பூர் – பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றைய இளைஞர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துக்குள்ளான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்துக்கான காரணம் தொடர்பில் ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!
செய்திகள்

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

October 28, 2026
அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!
செய்திகள்

அரசாங்கமே, இந்தச் சட்டத்தை உடனே கைவிடுங்கள்; சர்வதேச மன்னிப்புச் சபை கடும் எச்சரிக்கை!

October 28, 2026
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடிக்கும் நோக்கில் அமெரிக்கா!
செய்திகள்

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடிக்கும் நோக்கில் அமெரிக்கா!

October 28, 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!
செய்திகள்

சமூக ஊடகங்களில் சிறுவர்களைப் பயன்படுத்துவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!

October 28, 2026
வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!
செய்திகள்

வீடுகள் கட்டித் தருவதாகக் கூறி 3.87 கோடி ரூபாய் மோசடி; இருவர் கைது!

October 28, 2026
48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

48cc மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம்! – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் எச்சரிக்கை

October 28, 2026
Next Post
குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

குருணாகலில் திடீரென முறிந்து விழுந்த பாரிய மரம்; 7 வாகனங்கள் சேதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு