Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ள அரசு

டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ள அரசு

1 year ago
in மட்டு செய்திகள்

அரசாங்கத்தில் உள்ள சிலர் பணம் ஈட்டும் நோக்கில் தற்போது டீசல் மாஃபியாவை ஏற்படுத்தி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அலவ்வ பகுதியில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி அரசாங்கம் 76 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற வேலைத் திட்டங்களைச் சீரழிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதே தவிர, புதிய வேலைத் திட்டங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை.

தேர்தலுக்குப் பின்னர் நிச்சயமாக தற்போதைய அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும்.

அதே போன்று, அரசாங்கம் டீசல் மாஃபியாவை உருவாக்கும் வேலைத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.

எனவே, இதன் பாதிப்பு பொதுமக்களையே சென்றடையும்.என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி
செய்திகள்

“பிள்ளையான் உத்தமர் கிடையாது; பொய்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்”; கந்தசாமி பிரபு எம்.பி

July 4, 2026
வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்
செய்திகள்

வண்டுகள் மொய்த்த 192 கிலோ அரிசியை விற்பனைக்கு வைத்த கடை உரிமையாளருக்கு அபராதம்; ஓந்தாச்சிமடத்தில் சம்பவம்

July 4, 2026
மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை
செய்திகள்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

July 3, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்
அரசியல்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்

July 3, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

July 3, 2026
Next Post
சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பாரிய திருட்டு

சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பாரிய திருட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு