Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்

58 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ( சிரேஷ்ட நிர்வாகப் பிரிவு-Senior Administration Grade) வைத்தியர் சுகுணன் குணசிங்கம் சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது இந்த நியமனம் அப்பகுதி மக்களிடையேயும் மருத்துவ வட்டாரங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
​
அதேசமயம் காலியாக இருந்த இந்த மருத்துவமனைப் பணிப்பாளர் (End Post) பதவிக்காக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த சிரேஷ்ட நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் நால்வர் விண்ணப்பித்திருந்தனர்.

இறுதிச்சுற்றுக்கு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் ஆகியோர் தகுதிபெற்றனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் ஜெனரல், பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் பொது நிர்வாகத்துறை பிரதிநிதிகள் அடங்கிய ஐவர் கொண்ட குழுவினால் நடாத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில், மிகச்சிறிய புள்ளி வித்தியாசத்தில் டாக்டர் சுகுணன் இந்தச் சாதனைப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

​இதேவேளை, லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை (LRH), களுபோவில, ராகம, பேராதனை மற்றும் மட்டக்களப்பு உள்ளிட்ட நாட்டின் முன்னணி வைத்தியசாலைகளின் பணிப்பாளர் பதவிகளுக்காக, ‘Senior Administration Grade’ பிரிவைச் சேர்ந்த 21 சிரேஷ்ட வைத்தியர்கள் இந்த நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!
செய்திகள்

பொலிஸாரைக் கண்டதும் பொதியைக் கைவிட்டுத் தப்பியோட்டம்; பூநகரியில் போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸார்!

November 3, 2026
வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!
செய்திகள்

வாகனப் பதிவில் வரி ஏய்ப்பு? 5,000 பேரின் பெயர் பட்டியலைக் கைப்பற்றிய ASP ஒலுகல குழு!

November 3, 2026
ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் கெஷ்ம் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

November 3, 2026
திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்
செய்திகள்

திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

November 3, 2026
கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு
செய்திகள்

கறுப்பு ஜூலை விவகாரத்தை தோண்டுகிறது அரசு

November 2, 2026
களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு
செய்திகள்

களுத்துறை சிறைச்சாலை கைதி தவறான முடிவு

November 2, 2026
Next Post
திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

திருகோணமலையில் துப்பாக்கிசூடு; ஒருவர் பலி-இருவர் காயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு