Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அனுர

புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி அனுர

1 year ago
in செய்திகள்

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட்’க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன் படி ‘கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்ட புனிதர் 14 ஆம் லியோ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்பதவி மிகப்பெரிய பொறுப்பை உள்ளடக்கியது. விசுவாசிகளுக்கு வழிகாட்டும் உங்கள் செயல்களில் துணிவும் ஞானமும் இருக்க என வாழ்த்துகிறேன்.

உங்கள் தலைமையில் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கட்டும். இலங்கையின் சார்பில் உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்.” என்று அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தின் மூலம் புதிய பாப்பரசருக்கு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

November 1, 2026
தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை
செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

November 1, 2026
Next Post
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு