Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாரசீக வளைகுடா பகுதியில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற போதிலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் திங்கள்கிழமை (23) சரிவைச் சந்தித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரத் துறைகள் குறித்த அச்சமும், அதன் எதிர்கால வளர்ச்சி தொடர்பான சந்தேகங்களும் முதலீட்டாளர்களிடையே பங்குகளை விற்பனை செய்யும் போக்கைத் தூண்டியுள்ளன. இதன் தாக்கம் மசகு எண்ணெய் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

இதற்கமைய, திங்கட்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.55 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

அதேபோன்று, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.45 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட மாற்றங்களும் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள விற்பனை அழுத்தமும் இந்த விலைச் சரிவுக்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான பில்லியன் டொலர் கடன் நிதிகளின் ஆதரவுடன் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் துறையின் நீண்டகால பொருளாதார வாய்ப்புகள் குறித்து முதலீட்டாளர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதனால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தலாகத் தொடர்ந்தாலும், உலகளாவிய நிதிச் சந்தைகளின் மாற்றங்களும் மசகு எண்ணெய் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம்!

November 23, 2026
இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!
செய்திகள்

இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

November 23, 2026
நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்; அரசாங்கம் விளக்கம்!
செய்திகள்

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்; அரசாங்கம் விளக்கம்!

November 23, 2026
கண்டி- கொழும்பு பிரதான வீதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!
செய்திகள்

கண்டி- கொழும்பு பிரதான வீதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!

November 23, 2026
கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!
செய்திகள்

கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!

November 23, 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு; பொலிஸ் பாயிஸை ஐந்து செய்ய சர்வதேச பிடியாணை
செய்திகள்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு; பொலிஸ் பாயிஸை ஐந்து செய்ய சர்வதேச பிடியாணை

November 23, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு