Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த் திருவிழாவினை முன்னிட்டு Battinaatham ஊடகத்தினால் தாகசாந்தி வழங்கி வைப்பு!

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த் திருவிழாவினை முன்னிட்டு Battinaatham ஊடகத்தினால் தாகசாந்தி வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இன்றையதினம் (15.08.2023) செவ்வாய்கிழமை எமது Battianaatham ஊடகத்தினால் மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேர்த் திருவிழாவினை முன்னிட்டு தாக சாந்தி வழங்கப்பட்டது.

மாமாங்க பிரதான வீதியிலுள்ள எமது அலுவலகத்திற்கு முன்பாக இந்த தாக சாந்தி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் எமது ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அதே சமயம் நாளையும் மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தோற்சவத்தினை முன்னிட்டு எமது ஊடகத்தினால் தாகசாந்தி மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
இன்று அதிகாலை ஏ-9 வீதியில் கோர விபத்து; மூவர் பலி, பலர் படுகாயம்!

இன்று அதிகாலை ஏ-9 வீதியில் கோர விபத்து; மூவர் பலி, பலர் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு