Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக கத்ரீனா கைப்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக பிரபல நடிகை கத்ரீனா கைப் அறிவிக்கப்பட்டார்.

நேற்றையதினம் (11) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி,

நடிகை கத்ரீனா கைஃப் மாலத்தீவுக்கான உலகளாவிய சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டார். இந்திய திரைப்படத் துறையில் ஒரு முக்கிய முகமான கைஃப், மாலத்தீவுக்கான உலகளாவிய பிராண்ட் தூதராக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மாலத்தீவு சந்தைப்படுத்தல் மற்றும் மக்கள் தொடர்பு கழகம் (MMPRC/ Visit Maldives) அறிவித்தது.

அதேவேளை இந்தியாவுடனான ராஜதந்திர மோதலுக்குப் பிறகு சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க இது ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

நடிகை கத்ரீனா கைஃப் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில்,

உலகளாவிய பிராண்ட் தூதராக தனது நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.

மேலும் மாலத்தீவுகள் வழங்கும் ஆடம்பரத்தையும் அழகையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தான் உற்சாகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவு வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது மாலத்தீவு இந்தியா இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை,மாலத்தீவு சுற்றுலாத் துறைக்கான உலகளாவிய தூதுவராக நடிகை கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டதை அறிந்த உலகவாழ் அவரது இரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikal

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அடைக்கமுற்பட்ட குழுவினரால் பதற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு