Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேலுக்கு 100 க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பி ஈரான் தாக்குதல்!

இஸ்ரேலுக்கு 100 க்கும் அதிகமான ட்ரோன்களை அனுப்பி ஈரான் தாக்குதல்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய ஏவுகணைத் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாகச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஈரான், பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஏவுகணைகளை ஏவியதன் மூலம் “சிவப்புக் கோட்டை” மீறிவிட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல், வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உள்ளடங்கியதற்கு பதிலடியாக, ஈரானின் “தீவிர மற்றும் உறுதியான” முதல் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

“தற்போது, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நோக்கி பல்வேறு வகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேலின் மிருகத்தனமான தாக்குதலுக்கு எதிரான உறுதியான பதிலடி நடவடிக்கையின் ஆரம்பமாகும்,” என IRNA வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் கூற்றுப்படி, ஈரானிய ஏவுகணைகள் இஸ்ரேல் முழுவதும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையில், டெல் அவிவ் பெருநகரப் பகுதியில் இந்தத் தாக்குதல்களால் பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கான முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கான முன்னறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு