Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

பிளாஸ்டிக் துகள்கள் காரணமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து நாரா ஆய்வு

1 year ago
in செய்திகள்

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனத்தின் (நாரா – NARA) சுற்றுச்சூழல் ஆய்வுப் பிரிவின் தலைவர் கலாநிதி கே.ஏ.டபிள்யூ. ஷியாமலி வீரசேகர, கடந்த மே 25ஆம் திகதி கடலில் மூழ்கிய MSC ELSA-3 கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக் துகள்கள் (நர்டில்ஸ்) காரணமாக இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்பு குறித்து நாரா நிறுவனம் மேற்கொண்டுள்ள விரிவான ஆய்வு பற்றி விளக்கமளித்தார்.

ஜூன் 11 முதல் நாரா குழுவினர் வடக்கு (மன்னார், யாழ்ப்பாணம் – நெடுந்தீவு, நாகதீபம்), வடமேற்கு (புத்தளம் – நுரைச்சோலை, சிலாபம், உடப்புவ, முத்துப்பந்திய) மற்றும் தெற்கு (காலி-தொட்டந்துவ) கடலோரப் பகுதிகளை கண்காணித்து, சுற்றுச்சூழல் மாசுபாடு, இரசாயன பாதிப்புகள் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருகின்றனர்.

இதுவரை கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் எனவும் வீரசேகர தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
பிரதேச சபை உறுப்பினரின் உறுப்புரிமையை இடை நிறுத்திய தமிழ் அரசுக் கட்சி

பிரதேச சபை உறுப்பினரின் உறுப்புரிமையை இடை நிறுத்திய தமிழ் அரசுக் கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு