Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடி வீதி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

காத்தான்குடி வீதி ஊடாக மட்டு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு வேண்டுகோள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளரிடம் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் காத்தான்குடி முகாமையாளர் எம்.நாஸார்தீன் உடனான சந்திப்பு இன்று (19) நகரசபையில் நடைபெற்றது.

இதன் போது பழைய கல்முனை வீதி(ஊர் வீதி) ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான போக்குவரத்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நகரசபை தவிசாளர் சுட்டிகாட்டியதுடன் உடனடியாக அந்த சேவையினை ஆரம்பிக்குமாறும் காத்தான்குடியில் இருந்து திருகோணமலைக்கான ஒரு போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
16வது கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதை பெற்றுக்கொள்ளப்போகும் டொம் க்ரூஸ்

16வது கவர்னர்ஸ் விருது விழாவில் கௌரவ ஒஸ்கார் விருதை பெற்றுக்கொள்ளப்போகும் டொம் க்ரூஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு