Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் வாகன விபத்தில் இருவர் பலி

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியில் வாகன விபத்தில் இருவர் பலி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 98 ஆம் கட்டை பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம் பெற்றுள்ளது.

மூதூர் வலய கல்வி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனம் கந்தளாய் பகுதியில் இருந்து வந்ததாகவும் திருகோணமலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் சென்றதாகவும் மோட்டார் சைக்கிள் பயணித்த 98 – கல்மெட்டியாவ பகுதியைச் சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை
செய்திகள்

சிறுவனை பயன்படுத்தி பொலிஸார் அதிரடி; வயது குறைந்தவர்களுக்கு புகையிலை விற்ற கடைகளுக்கு நடவடிக்கை

June 29, 2026
அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்
உலக செய்திகள்

அமெரிக்க கடவுச்சீட்டில் ட்ரம்பின் புகைப்படம்; அதிர்ச்சியில் உலக மக்கள்

June 29, 2026
கைத்துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
செய்திகள்

கைத்துப்பாக்கியை தொலைத்த பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

June 29, 2026
தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்
செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாததால் கொடுப்பனவை இழக்கும் முதியோர்கள்; அரசு ஆரம்பிக்கும் வேலைத்திட்டம்

June 29, 2026
உடைந்த புதுப்பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்-பிரபு
செய்திகள்

உடைந்த புதுப்பாலத்திற்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் சந்திரசேகர்-பிரபு

June 29, 2026
நுளம்பு புகை விசிறலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்
செய்திகள்

நுளம்பு புகை விசிறலால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு; சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்

June 29, 2026
Next Post
உலகின் 4வது பெரிய மின்சார கார் உற்பத்தியாளராக மாறவுள்ள இந்தியா

உலகின் 4வது பெரிய மின்சார கார் உற்பத்தியாளராக மாறவுள்ள இந்தியா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு