Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

கட்டாரில் உள்ள அமெரிக்க விமான தளம் மீது ஈரான் தாக்குதல்; வான்வெளிகளை மூடிய கட்டார்!

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கட்டாரின் தலைநகரான தோஹாவில், அமெரிக்கா இயக்கும் அல் உதெய்ட் விமானத் தளத்திற்கு எதிராக ஈரான் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த தளத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மேற்கத்திய இராஜதந்திரி கூறியதை அடுத்து, அப்பகுதியில் ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.

அத்துடன் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அரபு நாடுகளில் உள்ள தங்கள் குடிமக்கள் மறுஅறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளன.

அதேசமயம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம், கட்டாரில் உள்ள தங்களது குடிமக்களை “மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பாக இருக்க” அறிவுறுத்தியுள்ளன.

இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் வெளிவந்த நிலையில், கட்டார் தற்காலிகமாக தனது வான்வெளியை மூட தீர்மானித்துள்ளதுடன், பஹ்ரைனும் தனது வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, குவைத் அரசும் அதன் வான்பரப்பை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது.

இதன் காரணமாக தோஹா நோக்கி சென்ற அனைத்து விமானங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு