போர் நிறுத்தம் அமுலாகவில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் ஈரான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி
தற்போது வரை தாக்குதல் நடந்து வருவதாகவும் “போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.








