Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான்

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்துள்ள ஈரான்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் ஏவுகணை தாக்குதல்களை மீண்டும் ஆரம்பித்துள்ளது என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.

சற்று முன்னர் ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலிய படையினர் அடையாளம் கண்டு அவற்றை இடைமறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை கிடைத்ததும் மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரும்வரை அங்கிருந்து வெளியேறவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ஈரான் பொலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேசமயம் இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவு பெறுவதாக இத் தாக்குதலுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்திருந்த நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சி, X தளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போது எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமோ அல்லது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தமோ இல்லை என தெரிவித்த சில மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
யாழில் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கியில் பெற்றோல் வாங்கி நிரப்பும் நபர்

யாழில் 1000 லீற்றர் தண்ணீர் தாங்கியில் பெற்றோல் வாங்கி நிரப்பும் நபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு