Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

வடக்கு சொகுசு பேருந்து சேவை தொடர்பில் பயணிகள் வாட்சப்பில் முறைப்பாடு செய்யலாம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் காணப்பட்டால், பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் இயங்கும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மன்னார் – கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட பேருந்தொன்றில் செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படாதமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த பேருந்துக்கு ரூ.20,000 நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில சொகுசுப் பேருந்துகளில்:

ஆசனங்கள் சரியாக இயங்காமை
மூட்டைப்பூச்சி தொல்லை
குளிரூட்டி (A/C) செயலிழப்பு
பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள்

போன்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பயணிகள், புகைப்படம் அல்லது வீடியோ போன்ற ஆதாரங்களுடன் 071 9090900 என்ற WhatsApp இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பையும் தரமான போக்குவரத்து சேவையையும் உறுதி செய்ய வடக்கு மாகாணம் முழுவதும் சோதனைகள் தொடரும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

நெல் கொள்வனவில் அம்பாறை முன்னிலை; 148 களஞ்சியங்கள் திறக்க திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு