Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் மருந்து கொள்முதல் செயல்முறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் துறையால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்த விலை ஒழுங்குமுறை குழு இருந்தாலும், அதன் மூலம் எந்த பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை .

இதற்கான புதிய சட்ட கட்டமைப்பு ஏற்கனவே சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு கட்டுப்பாடு விலை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.- என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
Next Post
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு