Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனித புதைகுழி அகழ்வுக்கு நிதியில்லை; நீதிமன்றத்துக்கு அறிவித்தது மாவட்ட செயலகம்!

மனித புதைகுழி அகழ்வுக்கு நிதியில்லை; நீதிமன்றத்துக்கு அறிவித்தது மாவட்ட செயலகம்!

3 years ago
in செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை,கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, புதைகுழி அகழ்வுக்கான நிதியை வழங்குவதாக ஜனாதிபதி பணிமனை அறிவித்திருந்ததாக கடந்த வழக்கின்போது காணாமல் போனோர் பணிமனைமன்றில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நிதி கிடைக்காமையால் உடனடியாக அகழ்வு பணியை மேற்கொள்ளமுடியாது என்றும் நேற்றைய வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எதிர்வரும் வழக்கு தவணையின்
போது வழக்கில் முன்னிலையாக உத்தரவிட்ட அனைத்து அதிகாரிகளும் நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
புலம்பெயர் தமிழர்கள் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; நிறுத்துமாறு கோருகிறார் பொன்சேகா!

புலம்பெயர் தமிழர்கள் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்; நிறுத்துமாறு கோருகிறார் பொன்சேகா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு