வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளாகியுள்ளது.
இதில் மின்கம்பமும் சேதமாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.








