Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குளிர்களி நிலையம் மூலம் திரட்டப்பட்ட நிதியில் மட்டு போதனா வைத்தியசாலைக்கு படுக்கை விரிப்புக்கள் வழங்கிய லியோ கழகம்!

குளிர்களி நிலையம் மூலம் திரட்டப்பட்ட நிதியில் மட்டு போதனா வைத்தியசாலைக்கு படுக்கை விரிப்புக்கள் வழங்கிய லியோ கழகம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வர் ஆலயத்தில் ஐஸ்கிரீம் விற்பனை மூலம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து காற்றடைத்த படுக்கை விரிப்புக்கள் (Air- Mattress) வைத்தியசாலைக்கு வழங்கி வைத்துள்ளனர் மட்டு லியோ கழகத்தினர்.

மட்டக்களப்பு மாமாங்க ஈஸ்வர் ஆலயத்தில் மட்டக்களப்பு லியோ கழகத்தால் முன்னெடுக்கப பட்ட ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்தினால் (Leo Ice Cream Stall) கிடைக்கப் பெற்ற இலாபத்தில் முதல் கட்டமாக தற்கால மருத்துவ பொருட்களின் பற்றாக்குறையின் அவசியத்தை உணர்ந்து நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு (ICU)பெறுமதி வாய்ந்த இரண்டு காற்றடைத்த படுக்கை விரிப்புக்கள் (Air- Mattress) (நோயாளர்களுக்கு படுக்கை புண் வராமல் தடுப்பதற்கு) உடனடியாக வழங்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில் இவ் Ice Cream Stall மூலம் கிடைக்கப்பெற்ற நிதி மேலும் பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தபட உள்ளதாக தெரிவித்தனர்.

இவ் Ice Cream Stall இல் எந்த வித பிரதிபலனும் எதிர்பாராது இரவும் பகலுமாக செயற்பட்ட மட்டக்களப்பு லியோ கழக அங்கத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எமது Ice Cream Stallக்கு வருகை தந்து கொள்வனவு செய்வத்தன் மூலம் இவ் நல செயல் திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்
மட்டு செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறியின் வாக்குமூலங்கள்

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
Next Post
ஜெரோம் பெர்ணான்டோவின் கருத்துக்கு மன்னிப்பு கோரிய பெற்றோர்!

ஜெரோம் பெர்ணான்டோவின் கருத்துக்கு மன்னிப்பு கோரிய பெற்றோர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு