Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருந்தூர்மலை ஆதிசிவன் பூஜையில் குழப்பம்; வழிபாட்டை சீர்குலைக்க முயன்ற பிக்கு!

குருந்தூர் பொங்கல் நிகழ்வில் குழம்பம் ஏற்படுத்திய பிக்குவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

2 years ago
in செய்திகள்

தமிழர் தரப்பினரால் குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்த பௌத்த பிக்குவுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் முல்லைத்தீவு பொலிஸில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டின் போது குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட தேரருக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மத வழிபாட்டு சுதந்திரத்தை மறுத்து பொங்கல் வழிபாட்டினை தடுத்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கையெடுக்குமாறு அவ் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!
செய்திகள்

பனை அபிவிருத்தி சபைத் தலைவர் சகாதேவனின் பதவி பறிப்பு!

May 27, 2025
கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா
உலக செய்திகள்

கல்லூரி வகுப்புகளைத் தவிர்த்தால் மாணவர் விசா இரத்து செய்யப்படும்; அமெரிக்கா

May 27, 2025
“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்
செய்திகள்

“கடலோர இராப் பொழுது உறங்காத கொழும்பு” என்ற தொனிப்பொருளில் புதிய செயற்றிட்டம்

May 27, 2025
தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

தோல் கிரீம்கள் தொடர்பிலான ஆய்வின் முடிவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

May 27, 2025
உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு
செய்திகள்

உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

May 27, 2025
15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பை செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

May 27, 2025
Next Post
கொழும்பில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!

கொழும்பில் அடித்துக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு