Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜபக்சர்களின் மீளெழுச்சிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டது; பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

ராஜபக்சர்களின் மீளெழுச்சிக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடாத்தப்பட்டது; பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தின் போது, வீடமைப்புத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் திட்டமிடப்பட்ட அரசியல் நோக்கம் இருப்பதாகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தனி சம்பவமாக பார்க்க முடியாது. ராஜபக்சர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர ஒரு சூழ்நிலை தேவைப்பட்டது. அதற்காக ஒருபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே அரசியல் பிளவுகள் உருவாக்கப்பட்டன. இதனால் அரசாங்கம் பலவீனமடைந்தது. ஆனால் 2015ஆம் ஆண்டில் கிடைத்த வலுவான ஆதரவு காரணமாக, அது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இது திட்டமிட்ட சூழ்நிலையாக 2013ஆம் ஆண்டு முதலே ஆரம்பிக்கப்பட்டது. புலனாய்வுத்துறையின் பங்கேற்புடன் சிங்கள மற்றும் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி பராமரித்தனர். இதன் உச்சக்கட்டம் ஈஸ்டர் தாக்குதல். இது கெம்ப்ரிட்ஜ் அனலிடிக்கா (Cambridge Analytica) விவகாரத்தைப் போன்றது,” என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
12 ஐரோப்பிய நகரங்களில் நிலவும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

12 ஐரோப்பிய நகரங்களில் நிலவும் வெப்பத்தினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு